ஸ்ரீ நெடுஞ்சேரி ஊராட்சியில் பல்லாண்டு கோரிக்கையாக சுமார் 4,20,000 செலவில் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரம்..
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஸ்ரீ நடுஞ்சேரி ஊராட்சி மேற்கு தெருவில் பருவ மழை காலங்களில் வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்பது வழக்கம் இதனால் பொதுமக்கள் பள்ளிக்கூடம் பொது இடங்களில் தஞ்சம் அடைவது வழக்கம் இந்நிலையில் பொதுமக்கள் கோரிக்கையாக ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சிவகுமார் முயற்சியால் சுமார் 4, 20,000 செலவில் 150 மீட்டர் தொலைவில் மழைநீர் வடிகால் வாய்க்கால் பணி நடைபெற்று வருகிறது இதனால் பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.
No comments